ஸ்ரீராம் ஃபைனான்ஸ் – ன் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு: 2026, ஜூலை 2, முதல் அமலுக்கு வருகிறது
சென்னை ஜூலை 3, 2026: ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL), பல்வேறு முதிர்வுக் காலங்களைக் கொண்ட காலவரை வைப்புத்தொகைக்கான (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 2, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
இந்த பிக்சட் டெபாசிட்டுகளுக்கு, கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் "CRISIL AAA/Stable" மதிப்பீட்டையும், இக்ரா (ICRA) நிறுவனம் "[ICRA]AAA (Stable)" மதிப்பீட்டையும், இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் "IND AAA/Stable" மதிப்பீட்டையும், மற்றும் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் "CARE AAA/Stable" மதிப்பீட்டையும் வழங்கி சான்றளித்துள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் (2026 ஜுலை 2 முதல் அமலுக்கு வரும்)
ரூ.10 கோடி வரை டெபாசிட்கள்
கூடுதல் பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறு தொடர்ந்து வழங்கப்படும்:
• மூத்த குடிமக்களுக்கு (டெபாசிட் செய்யும் போது அல்லது புதுப்பிக்கும் போது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்கும்) ஆண்டிற்கு 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படும்.
• பெண் முதலீட்டாளர்களுக்கு ஆண்டிற்கு 0.05% கூடுதல் வட்டி வழங்கப்படும்.
• முதிர்வடைந்த டெபாசிட்களைப் புதுப்பிக்கும் போது ஆண்டிற்கு 0.15% கூடுதல் வட்டி கிடைக்கும்.
குறைந்தபட்சத் தொகையான ரூ. 5,000/-க்கு உட்பட்டு, ரூ. 1,000/- ன் பன் - மடங்குகளாக டெபாசிட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஃபிக்சட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (FIP) — திருத்தியமைக்கப்பட்ட விகிதங்கள் (ஜூலை 2, 2026 முதல் அமலாகும்)
கூடுதல் பலன்கள் பின்வருமாறு தொடர்ந்து வழங்கப்படும்:
• பெண் முதலீட்டாளர்களுக்கு ஆண்டிற்கு 0.05% கூடுதல் வட்டி வழங்கப்படும்.
• ஃபிக்சட் இன்வெஸ்ட்மென்ட் பிளானின் (FIP) இதர விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது.
FIP தவணைத் தொகைகள் குறைந்தபட்ச தொகையான ரூ. 1,000/-க்கு உட்பட்டு, ரூ. 500/- ன் மடங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ABOUT SHRIRAM FINANCE LIMITED:
Shriram Finance Limited is the flagship company of the Shriram group which has significant presence in Consumer Finance, Life Insurance, General Insurance, Stock Broking and Distribution businesses.
Shriram Finance Limited is one of India’s largest retail asset financing Non-Banking Finance Companies (NBFC) with Assets under Management (AUM) above Rs. 3.02 trillion. Established in 1979, Shriram Finance is a holistic finance provider catering to the needs of Small Road Transport
Operators and small business owners and is a leader in organised financing of pre-owned commercial vehicles and two wheelers. It has vertically integrated business model and offers financing number of products which include passenger commercial vehicles, loans to micro and small and medium
enterprises (MSMEs), tractors & farm equipment, gold, personal loans and working capital loans etc. Over last 47 years, it has developed strong competencies in the areas of loan origination, valuation of pre-owned commercial vehicles and other assets, and collections. It has a pan India presence with
network of 3,225 branches and an employee strength of 76,241 servicing to 97.33 lakhs of customers.


