The Investigation Movie First Look
இயக்குனராக அறிமுகம் ஆகும் டாக்டர் மோகன் ஆனந்தன்.
தி இன்வெஸ்டிகேஷன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார் மோகன் ஆனந்தன்.
இதற்கு முன்பு
மனைவி அமைவதெல்லாம், தாம் தூம் கல்யாணம் படங்களை தயாரித்துள்ளார்.
இந்த தி இன்வெஸ்டிகேஷன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.தி இன்வேஸ்டிகேஷன் திரில்லர் கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் மீசை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், கிரேன் மனோகர், விஜய் டிவி புகழ் முல்லை நடிகைகளாக அர்ச்சனா பவித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.