திருவள்ளூரில் மலபார் கோல்டு & டைமண் ட்ஸ் நிறுவனத்தின் புதிய ஷ ரூம் ஆரம்பம்
மலபார் மலபார் கோல்டு தமிழ்நாட்டில் தொடர் விரிவாக்கப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்த ஷ ோரூமை, பிரபல திரைப்பட நடிகையும், பாடகியுமான ஸ்ரீமதி. ஸ் ருதி ஹாசன் திறந்து வைத்தார்
திருவள்ளூர், நவம்பர் 21, 2026: உலகளவில் நான்காவது மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு , திருவள்ளூரில் தனது புதிய ஷ ோரூமைத ் த ொடங்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மாநிலத்தில் தனது சில்லறை விற்பனைக் கட்டமைப்பை இந்த பிராண்டு மேலும் வலுப்படுத்தியுள்ளது. திருவள்ளூர ் ஜே.என். சாலையில் அமைந்துள்ள ஐஆரஎ் ன் மஹால் கட்டிடத்தில், 15,300 சதுர அடி பரப்பளவில் இரண் டு தளங்களில் இந்த ஷ ோரூம் பிரம்மாண் டமாக அமைந்துள்ளது. உயரத் ரமான தங்க மற்றும் வைர ஆபரணங்களின் விரிவான கலெக்ஷனைக் க ொண்டிருக்கும் இந்த ஷ ோரூம், நகை வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளரக் ளுக்கு தனித்துவமானதாகவும், இனிதானதாகவும் ஆக்குவதை தனது இலக்காகக் க ொண்டிருக்கிறது.
பிரபல திரைப்பட நடிகையும் பாடகியுமான ஸ் ருதி ஹாசன், [மலபார் கோல்டு & டைமண் டஸ்் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் குழுவினர்] முன்னிலையில் இந்தப் புதிய ஷ ோரூமைத் திறந்து வைத்தார.்
இவ்விழாவில் பேசிய மலபார் குழுமத்தின் தலைவர் திரு. M. P. அகமது, "தமிழ்நாட்டில் எங்களது 38-வது ஆபரண ஷ ோரூம் திறக்கப்படுவது எமது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். மாநிலம் முழுவதும் உள்ள வாடிக்கையாளரக் ள் எங்கள் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையையும், அன்பையும் இது பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு வளமான நகைப் பாரம்பரியத்தையும், தங்க ஆபரணங்கள் மீது ஆழமான பற்றையும் க ொண் ட மாநிலமாகும்; இது இம்மாநிலத்துடனான எங்களது நீண் டகாலப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. நேரத் ்தியான வடிவமைப்புகளில் உயரத் ர ஆபரணங்களை வழங்குவது என்ற குறிக்க ோளுக்கும் கூடுதலாக, மிக விரிவான தேரவு், நம்பிக்கை மற்றும் மனநிறைவு ஆகியவற்றை மையமாகக் கெண் ட அனுபவத்தின் மூலம் வாடிக்கையாளரக் ளுடன் நீடித்த உறவுகளை உருவாக்குவதே எங்களது நேக்கமாக எப்போதும் இருந்து வருகிறது. திருவள்ளூரில் திறக்கப்படடு்ள்ள எங்களது புதிய ஷரூம் மூலம், பிரம்மாண் டமான மணப்பெண்ணுக்கான ஆபரணங்கள் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் முதல் நவீன மற்றும் அன்றாடப் பயன் பாடடு் நகைகள் வரையிலான விரிவான நகைத் த ொகுப்புகளை இப்பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளரக் ளுக்கு மிக அருகில் நாங்கள் க ொண் டு வருகிறோம்," என்றார் தனித்துவமான உள் அலங்கார வடிவமைப்பு, மணப்பெண்ணுக்கான பிரத்யேக நகைப் பிரிவு, நகை விற்பனைப் பிரிவுகள் மற்றும் மலபார் கோல்டு & டைமண் டஸி்ன் முத்திரைப் பதித்த துணை பிராண் டுகள் ஆகியவை இந்த ஷரூம்-ல் இடம்பெற்றுள்ளன:
இந்தியப் பாரம்பரியத்தால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட ஆபரணக் கலெக்ஷன்களை ‘டிவைன் ’ காட்சிப்படுத்துகிறது; கைவினைக் கலைஞரக் ளால் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட நகைகளை ‘எத்னிக்ஸ் ’ வழங்குகிறது. ‘மைன் டைமண் ட்ஸ் ’ நேர்த்தியான வைர நகைகளையும்,
‘பிரீசியா’ விலைமதிப்பற்ற நவரத்தின நகைகளையும், ‘ஏரா’ (ERA) அன்கட் வைர நகைகளையும் சிறப்பாகக் க ொண் டுள்ளன. மேலும், அன்றாடப் பயன் பாட்டிற்கு ஏற்ற நவீன வடிவமைப்புகளைக் கொண் ட பிராண் டின் பிரத்யேகத் தெகுப்பான ‘சேல்’ நகைகளும் இந்த ஷரூமில் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரிய மணப்பெண் ஆபரணங்கள் முதல் நவீன அன்றாட ஸ் டைல்கள் வரை, வாடிக்கையாளரக் ளின் பல்வேறு ரசனைகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நகை வாங்கும் தேவைகளை இந்த விரிவான ஆபரணக் கலெக்ஷன்கள் சிறப்பாக பூர்த்தி செய்கின்றன.
திறப்பு விழாசிறப்புச் சலுகைகள்: புதிய ஷரூம் திறப்பு விழாவை முன்னிடடு், நவம்பர் 30, 2026 வரை வாடிக்கையாளரக் ளுக்குச்சிறப்புச்சலுகைகள் அறிவிக்கப்படடு்ள்ளன. 2 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர எடையுள்ள தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளரக் ளுக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். 1 கிராம் நிகர எடையுள்ள அன்கட் அல்லது நவரத்தின நகைகள் வாங்கும் ஒவ்வெரு முறையும் 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். ₹30,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளரக் ளுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
பொறுப்புள்ள சில்லறை விற்பனை நடைமுறைகளுக்கான தனது உறுதிப்பாடட்ை மீண் டும் உறுதிப்படுத்தும் விதமாக, வெளிப்படையான விலை நிரண்யம், உத்தரவாதமான திரும்பப் பெறும் மதிப்பு, மற்றும் தரம் மற்றும் தூய்மைக்கான உதத்ரவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தனது 'மலபார் வாக்குறுதிகளை' மலபார் கோல்டு & டைமண் டஸ்் நிறுவனம் த ொடரந் ்து நிறைவேற்றி வருகிறது. HUID-ஹால்மாரக் ் முத்திரை பதித்த தங்க நகைகள் மற்றும் பரிசோதிக்கப்படடு் சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் மீது இந்த பிராண்டு கொண்டிருக்கும் அக்கறையும், அர்ப்பணிப்பும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மலபார் கோல்டு & டைமண் டஸ்் குறித்து:
1993-ஆம் ஆண் டு த ொடங்கப்பட்ட 'மலபார் கோல்டு & டைமண் டஸ்் ' நிறுவனம், இந்தியாவின் முன்னணி பன்முக வணிகக் கூட்டமைப்பான மலபார ் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். ஆண் டு விற்றுமுதலாக 9.46 பில்லியன் யுஎஸ் டாலர ் க ொண் ட இந்நிறுவனம், தற்ப ோது ஆபரண சில்லறை விற்பனையில் உலகத் தரவரிசையில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகத ் திகழ்கிறது. இந்நிறுவனம் 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட ஷ ோரூம்களுடன் வலுவான விற்பனை வலையமைப்புடன் இயங்குகிறது. மேலும்; இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ் திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதன் அலுவலகங்கள், வடிவமைப்பு மையங்கள், ம ொத்த விற்பனைப் பிரிவுகள் மற்றும் ஆபரண உற்பத்தி ஆலைகளும் செயல்படடு் வருகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட பங்குதாரரக் ளைக் க ொண் டுள்ள இக்குழுமத்தில், 26-க்கும் மேற்படட் நாடுகளைச ் சேரந் ்த 30,000-க்கும் மேற்பட்ட த ொழில்முறை வல்லுநரக் ள் இதன் த ொடரச் சி்யான வளரச் சி்க்காக அரப் ்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர.்

