Tuesday, April 8, 2025

Tata Motors Group global wholesales at 3,66,177 in Q4 FY25

Tata Motors Group global wholesales at 3,66,177 in Q4 FY25

CHENNAI, April 8, 2025: The Tata Motors Group global wholesales in Q4 FY25, including Jaguar Land Rover** were at 3,66,177 nos., lower by 3%, as compared to Q4 FY24.


Global wholesales of all Tata Motors’ commercial vehicles and Tata Daewoo range in Q4 FY25 were at 1,07,765 nos., lower by 3%, over Q4 FY24.  


Global wholesales of Tata Motors passenger vehicles* in Q4 FY25 were at 1,46,999 nos., lower by 6% as compared to Q4 FY24.  


Global wholesales for Jaguar Land Rover** were 1,11,413 vehicles, higher by 1% as compared to Q4 FY24. Jaguar wholesales for the quarter were 7,070 vehicles, while Land Rover wholesales for the quarter were 1,04,343 vehicles. 


*Tata Motors passenger vehicles includes sales of electric vehicles 

**JLR number does not include CJLR volumes (CJLR – It is a JV between JLR and Chery Automobiles) 

Friday, April 4, 2025

வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கேரளாவின் மிகப்பெரிய மறுவாழ்வு முயற்சி வயநாடில் தொடங்குகிறது

வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கேரளாவின் மிகப்பெரிய மறுவாழ்வு முயற்சி வயநாடில் தொடங்குகிறது

இரக்கத்துடன் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புகின்றதன் மூலம் வயநாடு க்கு ஒரு புதிய விடியல்

சென்னை, மார்ச் 28, 2025:  கேரள அரசு, ஆசியாவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு சங்கமான உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (ULCCS) லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட இந்த மிகப்பெரிய மறுவாழ்வு திட்டமான (Wayanad Rehabilitation Project) வயநாடு மறுவாழ்வு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டியதன் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின் ஒரு புதிய அத்தியாயம் நேற்றையதினம் தொடங்கப்பட்டது. 2024 ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட மலைச்சரிவு 298 பேருக்கும் மேல் உயிரிழப்பும், ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பும் ஏற்படுத்திய இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை, இந்த லட்சிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்பெட்டாவில் 64 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு சென்ட் நிலம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 1,000 சதுர அடி பரப்பளவுள்ள 2BHK வீடு நகரியத்தில் வழங்குகின்றது.

நேற்று கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு மங்களகரமான விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. வருவாய் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் K. ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு சுற்றுச்சூழல் நட்பு மற்றும் தன்னிறைவு கொண்ட சமூகமாக வடிவமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப், இடம்பெயர்ந்த குடும்பங்களை மேம்படுத்துகின்ற வகையில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. காலநிலை மீள்தன்மை வளர்ச்சி 



மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவை குறித்த கேரள அரசின் உறுதிப்பாட்டையும் இது முக்கியப்படுத்துகிறது.  

இந்த நிகழ்வில் உரையாற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "இந்த வயநாடு மறுவாழ்வு திட்டம் கேரளாவின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. சாத்தியமற்றது என்று தோன்றிய சூழ்நிலையில், எந்தப் பேரிடரும் நம்மை முறியடிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நம் மக்கள் அசைக்க முடியாத ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தனர். நம் குழந்தைகளின் தன்னலமற்ற பணி, நமது நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி, இந்த இடர்பாட்டை நம்பிக்கையாக மாற்றியுள்ளது. நாம் ஒன்றாக நிற்கும்போது, எதுவும் நமக்கு அப்பாற்பட்டது இல்லை என்பதற்கு இந்த பணி ஒரு நினைவூட்டலாக இருக்கிறது."என்று கூறினார்.

மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜயன்   மக்கள் மறுகட்டமைப்பு செயல்முறைக்கு பங்களிப்பதற்கு மக்களுக்கு உதவுகின்ற wayanadtownship.kerala.gov.in என்ற போர்ட்டலைத் தொடங்கினார். ₹20 கோடி நிதியுதவியை ஒதுக்கி 100 வீடுகள் கட்ட உதவிய கர்நாடக அரசின் நிதி ஆதரவையும் இதனுடன், தேசிய சேவா திட்டம் (NSS) ₹10 கோடியும், DYFI 100 வீடுகள் கட்டுவதற்காக ₹20 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளதையும் அவர் அறிவித்தார்."

உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (ULCCS) லிமிடெட் இன் தலைவர் ரமேஷன் பாலேரி இந்த உறுதிப்பாட்டைக் குறித்து கூறுகையில், "பேரிடர் ஏற்பட்ட முதல் நிமிடம் முதல் வயநாட்டின் துயரத்தில் மூழ்கிய மக்களுடன் நாங்கள் உறுதியாக நின்றோம். எங்கள் அருகிலுள்ள பணியிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நடந்த இடத்திற்கு எங்கள் குழு விரைந்தது. அந்த முக்கியமான தருணங்களில், நாங்கள் கட்டடம் கட்டுவோராக அல்ல - முதல் அவசரகால தன்னார்வலர்களாக, அவர்களின் தேவைப்படும் நேரத்தில் சமூகத்துடன் தோளோடு தோள் சேர்த்து நின்றோம். இந்த மறுவாழ்வுத் திட்டம் வீடுகளை மீண்டும் கட்டுவது மட்டுமல்ல, நம்பிக்கையையும், கண்ணியத்தையும், ஒரு சொந்தம் கொள்ளும் உணர்வையும் மீட்டெடுப்பதற்கான அந்த உறுதிப்பாட்டின் ஒரு நீட்டிப்பாக இருக்கிறது. ULCCS அதன் 100வது 



ஆண்டைக் கொண்டாடும் இந்தக் கட்டத்தில், கேரளத்திற்கு சேவை செய்ய இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் உறுதியான தளத்தையும் ஒரு புதிய துவக்கத்தையும் பெறுவதை உறுதி செய்கின்ற ஒரு ஆழமான வாய்ப்பாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். எங்கள் அர்ப்பணிப்பு கட்டுமானத்திற்கு அப்பால் செல்கிறது இது வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் எதிர்காலத்திற்கான சமூகங்களை வலுப்படுத்துவதுமாகும்."என்று கூறினார். 

அதன் கூட்டுறவு மதிப்புகளுக்கு உண்மையாக நின்று, ULCCS பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் ஒவ்வொரு வளமும் முழுமையாக ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்கின்ற இந்த திட்டத்தை லாப நோக்கற்ற அடிப்படையில் மேற்கொள்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிற முக்கிய பிரமுகர்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் நலத்துறை அமைச்சர் O. R. கேலு, பதிவு, தொல் பொருட்கள் மற்றும் ஆவணத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் P. A. முஹம்மது ரியாஸ், எதிர்க்கட்சித் தலைவர் V. D. சதீசன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் P. K. குன்ஹாலிக்குட்டி, சட்டமன்ற உறுப்பினர் T. சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோர் அடங்குவர்.

வீட்டு வசதிக்கு அப்பால், இந்த நகர்ப்பகுதி முழுமையான நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகம், மருந்தகம், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அறைகள், ஒரு சிறிய அறுவை சிகிச்சை அறை, மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்கு ஒரு வெளிநோயாளர் டிக்கெட் கவுண்டர் ஆகியவற்றுடன் ஒரு முழுமையாக அமைக்கப்பட்ட சுகாதார மையத்தை இது உள்ளடக்கும். ஒரு நவீன அங்கன்வாடி, குழந்தைகளுக்கான ஒரு வளர்ப்பு இடத்தை அளிக்கின்ற வகையில்   வகுப்பறைகள், விளையாடும் பகுதிகள், உணவருந்தும் இடங்கள் வசதிகள், சேமிப்பு இடம் மற்றும் ஒரு சமையலறை போன்றவற்றை வழங்கும்.



இந்த பொது சந்தை, பொருளாதார செயல்பாடு மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கின்ற வகையில், கடைகள், சிறு கடைகள், திறந்த சந்தை வெளி, குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக விளையாடும் பகுதி மற்றும் போதுமான நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த சமூகக் கூடம் சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் ஒரு துடிப்பான மையமாக விளங்கும். இதில் ஒரு பல்நோக்கு அரங்கம், ஒரு நூலகம், விளையாட்டு மன்றம், ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் திறந்த வெளி அரங்கு ஆகியவை அமைந்திருக்கும்.

வயநாடு மறுவாழ்வுத் திட்டம் செங்கல் மற்றும் சாந்து மட்டுமல்ல – இது கேரளாவின் உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் சக்திக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்த மாநிலம் ஒன்றிணைந்து நிற்கும் இந்த நேரத்தில், வயநாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தின் வாக்குறுதி பிரகாசமாக பளிச்சிடுகிறது.

Thursday, April 3, 2025

மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா

மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா 

தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரில் அறிமுகமாகிறது கோல்டன் ஆர்ச்சஸ் நிறுவனம்.

சென்னை: தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கியுள்ளது மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு). எதிர்கால அனுபவத்தைத் தரும் (EOTF) இந்தப் புதிய கடை, வியூக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வேலம்மாள் சாலையில்  அமைந்துள்ளது. 

மெக்டொனால்ட்ஸ் பிரத்யேக அனுபவத்தை இது மதுரைவாசிகளுக்கு வழங்கும். இந்த உணவகத்துடன், தற்போது தமிழ்நாட்டில் 38 மெக்டொனால்ட்ஸ் இந்தியா உணவகங்கள் உள்ளன. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், அதன் விஷன் 2027 உத்தியின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

பல நிலைகளைக் கொண்ட இந்தப் புதிய மதுரை உணவகம் சுயமாக ஆர்டர் செய்யும் கியோஸ்க்குகள் (SOK), டிஜிட்டல் மெனு போர்டுகள், டேபிள் சேவை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் கிளாசிக் பர்கர்கள், மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன், மெக்ஸ்பைசி சிக்கன் விங்ஸ் உள்ளிட்ட விரிவான ஃபிரைடு சிக்கன் வகைகள், மெக்டொனால்ட்ஸ் குளிர்பானங்களுடன் கூடிய விரிவான மெனுவை இந்த உணவகம் வழங்குகிறது. இந்த வகைகளைத் தாண்டி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்கான கொரிய உணவு வகைகள், ஃப்ரைஸ், டெசர்ட்ஸ் போன்ற கிளாசிக் விருப்ப உணவுகளையும் வாடிக்கையாளர்கள் சுவைக்க முடியும். குடும்பங்களின் மறக்கமுடியாத கொண்டாட்டங்களை நடத்தக்கூடிய வகையில் இந்தக் கடையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிறந்தநாள் விழாவுக்கான தனிப் பகுதியும் உள்ளது.


மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் போன்ற புதுமையான உணவு வகைகள் மூலம் தென்னிந்திய சந்தையில் தனது இருப்பை பலப்படுத்தவும், தன் சந்தைப் பங்கை மேலும் வலுப்படுத்துவதையும் மெக்டொனால்ட்ஸ் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் சிக்கன் வகைகள், பிராந்திய விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது, தென்னிந்தியாவில் தங்கள் தயாரிப்பு வரிசையை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் (W&S) நிர்வாக இயக்குநர் சௌரப் கல்ரா கூறுகையில், “மெக்டொனால்ட்ஸ் அனுபவத்தை மதுரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கடைகளை தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த அறிமுகம் எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. மெக்டொனால்ட்ஸ் தரும் மகிழ்ச்சி, வசதிகளை மேலும் மேலும் சமூகங்களுக்கு கொண்டுசெல்லும் எங்கள் உத்தியில் கவனம் செலுத்துகிறோம். பல தசாப்தங்களாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை உலகளவில் வரையறுத்துள்ள நிலையான தரம் மற்றும் சேவையை நண்பர்கள்-குடும்பங்கள் ஒன்றுகூடவும், சிறப்பு தருணங்களைக் கொண்டாடவும்  அனுபவிக்கவும்கூடிய இடங்களை மேலும் மேலும் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உங்களுக்குப் பிடித்த மெக்டொனால்ட்ஸ் இப்போது மிக அருகில் வந்துவிட்டது.  உண்மையான மெக்டொனால்ட்ஸ் அனுபவத்தை மதுரை மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது” என்றார்.


எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் வெஸ்ட்லைஃப் ஃபுட்வேர்ல்ட் 2027ஆம் ஆண்டுக்குள் 580 முதல் 630 உணவகங்களை திறக்க இலக்கு வைத்துள்ளது. வளர்ந்து வரும் தென்னிதிய சந்தையை இந்த நிறுவனம் வியூகரீதியாக இலக்காகக் கொண்டுள்ளது. அதன் விஷன் 2027 உடன் இணைந்து, தன் புதிய உணவகங்களில் சுமார் 60% தென்னிந்தியாவிற்கு ஒதுக்க வெஸ்ட்லைஃப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கிளையும் 2027ஆம் ஆண்டுக்குள் மெக்கஃபே உடன், அதிநவீன எதிர்கால அனுபவத்தைத் (EOTF) தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.


மெக்டொனால்ட்ஸ் இந்தியா (W&S) 67 நகரங்களில் 421 உணவகங்களை நடத்திவருகிறது, தென்னிந்தியாவில் 184 உணவகங்களுடன் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டில், தென்னிந்தியாவில் 27 உணவகங்களைத் திறப்பதன் மூலம் தன் நிலையை மெக்டொனால்ட்ஸ் இந்தியா வலுப்படுத்தியது, இதில் தமிழ்நாட்டில் எட்டு உணவகங்களும் அடங்கும்.


பல்வேறுபட்ட சந்தைகளில் மெக்டொனால்ட்ஸ் சுவையை அதிக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த வளர்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சரியான சந்தைகள், சரியான ரியல் எஸ்டேட், சரியான திறன்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்புடன் வெஸ்ட்லைஃப்பின் விரிவாக்க உத்தி மேற்கொள்ளப்படுகிறது.


அனைவருக்கும் சுவையான உணவு-நல்ல தருணங்களை எளிதாகத் தருவதற்கான தன் நோக்கத்தில் மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனம் உறுதியாக உள்ளது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனு உணவு வகைகளில் செயற்கை வண்ணங்கள், செயற்கை சுவைகள், செயற்கை பதப்படுத்திகள், சிக்கனில் MSG சேர்க்கப்படுவது போன்றவை இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் 'ரியல் ஃபுட் ரியல் குட்'இல் இந்த நிறுவனம் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, உள்ளூரில் சேகரிக்கப்பட்ட புதிய பொருட்களை உலகளவில் புகழ்பெற்ற சப்ளையர்களிடம் பெறுவதில் தொடங்கி, தன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும் மெக்டொனால்ட்ஸ் இந்தியா உறுதிபூண்டுள்ளது.



About Westlife:

Westlife Foodworld Limited (BSE: 505533) (WFL), formerly known as Westlife Development Ltd (WDL), focuses on setting up and operating Quick Service Restaurants (QSR) in India through its subsidiary Hardcastle Restaurants Pvt. Ltd. (HRPL). The Company operates a chain of McDonald’s restaurants in West and South India having a master franchisee relationship with McDonald’s Corporation USA, through the latter’s subsidiary.


About Hardcastle Restaurants Pvt. Ltd.:

HRPL is a McDonald’s franchisee with rights to own and operate McDonald’s restaurants in India’s West and South markets. HRPL has been a franchisee in the region since its inception in 1996. HRPL serves over 200 million customers, annually, at its 421 (as of December 31, 2024) McDonald’s restaurants across 67 cities in the states of Telangana, Gujarat, Karnataka, Maharashtra, Tamil Nadu, Kerala, Chhattisgarh, Andhra Pradesh, Goa along with parts of Madhya Pradesh and Union Territory of Puducherry and provides direct employment to over 10,000 employees. McDonald’s operates through various formats and brand extensions including standalone restaurants, drive- thrus, McCafe, 24x7, McDelivery, McBreakfast and dessert kiosks. The menu features Burgers, Wraps, Hot and Cold Beverages besides a wide range of desserts. Majority of the McDonald’s restaurants feature an in-house McCafé. The pillars of the McDonald's system – Quality, Service, Cleanliness and Value – are evident at each of the restaurants that HRPL operates.

Hotel Savera Hosts Inclusive Art Exhibition on the Occasion of World Autism Awareness Day (WAAD)

Hotel Savera Hosts Inclusive Art Exhibition on the Occasion of World Autism Awareness Day (WAAD)

Hotel Savera (Chennai), a socially responsible organization committed to giving back to the community, is proud to host an art exhibition in partnership with A Brush With Art (ABWA), an art program for the neuro-diverse.

This special exhibition will feature 17 unique works by young artists at The Piano, Hotel Savera's signature Multi-Cuisine Buffet restaurant. Known for its vibrant atmosphere and diverse menu, The Piano will now be transformed with a splash of color and energy, providing a beautiful backdrop for these meaningful pieces of art.

The aim of the exhibition is to raise awareness about neuro-diversity and foster understanding through the artful expression of these talented young artists. With awareness comes understanding, and with understanding comes acceptance.

To preview the exhibition, Hotel Savera will host an intimate tea party on April 2nd, exclusively for the participating artists, their families, and select well-wishers. The exhibition will be open to the public from April 3rd to 13th, allowing guests to immerse themselves in the remarkable works on display.





For a truly immersive experience, guests can enjoy breakfast, lunch, or dinner at The Piano while exploring the stunning artworks. This opportunity presents a chance to not only appreciate the art but also to support an important cause.

About Nina Reddy - Managing Director and Philanthropist

Nina Reddy, the Managing Director of Hotel Savera, is a renowned philanthropist with a deep commitment to community welfare. Her initiatives have always been driven by the desire to bring about positive change and inclusivity. As a strong advocate for neuro-diversity, she is proud to lend her support to this inclusive art exhibition, reflecting her vision of an equitable society where everyone is celebrated for their unique abilities.

Join us at Hotel Savera and The Piano for an enriching experience that celebrates art, inclusivity, and the power of acceptance.      

Wednesday, April 2, 2025

Samsung Introduces SmartThings Powered ‘Customized Cooling’ for Bespoke AI Windfree range of Air Conditioners, Delivering intelligent automation, improved energy efficiency, and comfortable sleep environment

Samsung Introduces SmartThings Powered ‘Customized Cooling’ for Bespoke AI Windfree range of Air Conditioners, Delivering intelligent automation, improved energy efficiency, and comfortable sleep environment

Samsung has introduced ‘Customized Cooling’, a SmartThings-powered solution in the 2025 Bespoke AI Windfree range of Air conditioners

Samsung SmartThings uses an advanced algorithm to synchronize smart air conditioners and smart fans, creating a comfortable home environment with optimal temperature control and improved energy efficiency.


CHENNAI 02 April 2025: The struggle of sleepless summer nights is finally over. Samsung, India’s leading consumer electronics brand, is redefining home cooling with its latest innovation - ‘Customized Cooling’. This first-of-its-kind feature synchronizes Samsung Smart Air Conditioners with WWST (Works with SmartThings) certified fans and switches, delivering uninterrupted comfort while optimizing energy efficiency.



Why Do We Wake Up Tired? The Science Behind Sleep & Cooling

India’s electricity demand is growing at 6-7% annually, driven in part by increased use of air conditioners during the summer months (IEA Report). Despite this, many households still rely on both air conditioners and fans for comfort. 

In fact, Samsung’s consumer experience study reveals that most of the Indian homes have at least three fans, highlighting the significant role these devices play in daily life. Moreover 50% of Indian consumer’s use both simultaneously, frequently adjusting settings throughout the night by turning the AC off when it becomes too cold or back on when the room warms up.

This constant adjustment not only disrupts sleep but also leads to higher energy consumption and discomfort. Recognizing this challenge, Samsung has introduced ‘Customized Cooling’, a SmartThings-powered solution in the 2025 Bespoke AI range of Air conditioners that automatically maintains a consistently comfortable temperature throughout the night - and even during the day - without the need for manual adjustments.

This seamless integration synchronizes Samsung Smart ACs with SmartThings-certified fans and switches, ensuring enhanced comfort along with reduced electricity bills.

“At Samsung, we believe true comfort goes beyond cooling - it’s about intelligent, personalized experiences that adapt to the user’s needs. Indian consumers often rely on a combination of ACs and fans to stay comfortable, especially at night. With Customized Cooling, we are eliminating the hassle of frequent adjustments by seamlessly operating the 2025 Bespoke AI range of ACs with SmartThings-certified fans and switches. This brings peace of mind, energy efficiency, and uninterrupted rest,” said Ghufran Alam, Vice President, Digital Appliances, Samsung India. “Moreover, while the feature is designed to optimize sleep, it’s equally useful for staying comfortable throughout the day without compromising comfort or energy savings,” he further added.

Smart, Energy-Efficient, and Sustainable

The ‘Customized Cooling’ feature eliminates the need for manual adjustments, ensuring a balanced and restful night’s sleep. It automatically adapts to surrounding environment, adjusts fan and AC settings in sync, to maintain a comfortable room environment during sleep or any time of day, while reducing power consumption.

Available within SmartThings Energy Service, the ‘Customized Cooling’ feature ensures both comfort and sustainability. The feature is compatible with WWST-certified smart fans and smart switches, allowing users to integrate it effortlessly into their smart homes.

With this integrated SmartThings experience, Samsung is transforming how consumers experience home cooling. Whether it is ensuring comfortable sleep or providing smart comfort effortless during the day, the tug-of-war between AC and fan settings is finally over - because when technology works for you, comfort comes easy!

***


About SmartThings

SmartThings is a leading provider of smart home solutions, dedicated to making your life easier, more comfortable, and more sustainable. Our innovative products and services empower you to take control of your home environment, optimize energy usage, and create a smarter, more connected living space.

We look forward to hearing from you and sharing more about our exciting new feature!

P.S. Stay tuned for more updates on our latest innovations and energy-saving solutions.


About Samsung Electronics Co., Ltd.


Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, home appliances, network systems, and memory, system LSI, foundry and LED solutions, and delivering a seamless connected experience through its SmartThings ecosystem and open collaboration with partners. For latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN.

Samsung Electronics Unveils ‘AI Home’ Vision at Welcome to Bespoke AI Event

Samsung Electronics Unveils ‘AI Home’ Vision at Welcome to Bespoke AI Event

Bespoke AI appliances with upgraded AI and screens, across multiple new product categories solve users’ burdensome problems at home


CHENNAI, India – March 30th 2025: Samsung, India’s largest consumer electronics brand, unveiled its refreshed “AI Home” vision and innovative appliance lineup at its global launch event, Welcome to Bespoke AI, in Seoul, Korea. With a focus on providing a more secure and intuitive user experience, the company introduced an AI Home experience, showcasing advanced AI features and a wider range of screen-enabled appliances.

Jeong Seung Moon, EVP and Head of the R&D Team for Digital Appliances Business at Samsung Electronics, opened the global press conference by introducing the company’s vision for creating an AI Home that harmoniously connects various devices and, as a result, caters to user needs in every room of the home.

“Through our Bespoke AI appliances, Samsung has brought an AI Home to life that not only enhances everyday convenience but also enables energy savings and care,” said Jeong Seung Moon. “We will continue to expand the advanced AI Home to more households, leveraging smart screens, Bixby and Knox security.”

The 2025 Bespoke AI Appliance Lineup

During the event, Samsung introduced its Bespoke AI appliances for 2025, which bring new and innovative functionalities to solve users’ difficult problems.

At the heart of the company’s vision is the AI Home display.1 Built upon the innovation of the first introduction of the AI Home display last year, the AI Home with new size options has been expanded to a broad range of new products, such as Bespoke AI Refrigerators, the Bespoke AI Laundry Vented Combo, Washers and Dryers.2

The 9-inch AI Home screen on the Bespoke AI Refrigerator lineup increases consumers’ options by offering a similar experience to what’s available on the larger AI Family Hub™ screen. With the upgraded AI Vision Inside,3 food management has been enhanced with new features such as automatic recognition of processed food items,4 for models with the AI Family Hub™ and those with the AI Home. Through the 7-inch AI Home in the Bespoke AI Laundry, users can intuitively control the washing and drying cycles, as well as monitor and control other connected devices.5

Moreover, the new Bespoke AI appliances bring enhanced features that adapt to consumer needs. For example, the Bespoke AI Hybrid Refrigerator utilizes AI to efficiently cool the inside of the fridge, detecting its current status and predicting internal temperature changes to effectively adapt cooling.

The Bespoke AI Laundry includes new functions to enhance consumer convenience, with new standalone models that have upgraded AI Wash and AI Dry to AI Wash+ and AI Dry+,6 as well as models to be launched in Europe, using up to 55% less energy than class A minimum requirements for the washer.7 Also, Samsung unveiled the new Bespoke AI Laundry Vented Combo, which is the first ever vented combo in its class.8 It significantly reduces drying time, finishing both washing and drying in 68 minutes with its Super Speed cycle.

 

Samsung is continuing to innovate its vacuum cleaner lineup, as well. The cordless stick vacuum cleaner, the Bespoke AI Jet Ultra, will be launched with the world’s most powerful9 suction power of up to 400W.10 The upgraded AI Cleaning Mode 2.011 classifies more diverse environments12 like corners13 and the type of carpets14 for improved cleaning performance.

Samsung also revealed the Bespoke AI Jet Bot Steam Ultra.15 Not only is the robot vacuum cleaner designed to climb thresholds, but it is also enhanced with AI Object Recognition for complex environments,16 which can recognize obstacles as small as 1cm, and even transparent liquids17 for better cleaning results. And when it encounters corners or walls, the brush pops out, allowing it to clean areas that can be difficult for typical robot vacuum cleaners to deal with.

 

Samsung Home Appliances Bring Easy To Use, Care and Saving to Consumers

Samsung elaborated further on its “AI Home” vision and its commitment to integrating AI across the connected experience to cater to diverse lifestyles — through the core benefits of Easy to Use, Care and Saving.

Thanks to the adoption of the AI Home display, users will find it easier than ever to engage with the full functionality of their Bespoke AI appliances. The smart screen is now an even better central control hub, even connecting third party devices through SmartThings without the need for a separate hub device.18 Users can also utilize features like the refrigerators’ Daily Board to receive personalized information and better manage their day — or use Map View to effortlessly monitor and control other connected devices.

The upgraded Bixby allows for easier control of appliances through voice commands and enhances usability through new features like Voice ID.19 It personalizes services by recognizing the user’s voice, automatically switching to the Samsung account of the speaker and showing their calendar on the screen. And if that person also uses the low vision option on their Galaxy smartphone, it will be automatically synced to the screen for a better viewing experience.

New SmartThings services were also introduced during the event, including Family Care,20 which sends an alert to other family members if a user’s movement is not detected at the set time — or if there is no activity for a certain amount of time after the last activity. It is also possible to use the robot vacuum cleaner to look for signs of an emergency, with all of this functionality being tightly secured by Samsung Knox.

 

Continued Efforts To Deliver Reliable Experiences

To complete its “AI Home” vision for 2025, Samsung shone a light on how it is pushing the boundaries of innovation, prioritizing a trusted experience for users.

First, Samsung will apply enhanced Knox security to devices across the lineup so that users will be able to enjoy their AI Home experience with peace of mind. This year in particular, Trust Chain, which is part of Knox Matrix, is applied to all Wi-Fi enabled appliances launching in 2025. Users can continuously monitor products’ security status in real time through the dashboard.2 

Knox Vault is also applied to home appliances for the first time,22 storing particularly sensitive user information, such as passwords and authentication information, in a separate hardware chip to ensure protection. Furthermore, to protect against the potential of future quantum attacks, Samsung’s security is also equipped with post-quantum cryptography (PQC), a part of Knox Matrix Credential Sync, for its screen-applied products.23

Another key priority for Samsung is making sure that customers can use the latest software features on their existing appliances without buying new ones. With Smart Forward,24 the software update service through SmartThings, Samsung continuously updates its appliances with new features to enhance the consumer experience.

Samsung is also actively improving product maintenance. SmartThings Home Care utilizes AI to diagnose each appliance’s status, and if signs of malfunction are detected, it sends a notification in advance. In addition, a technical support representative can provide guidance on remote measures based on pre-diagnosis results.25 This support feature has already expanded to more countries, including France, Netherlands and Canada, following Korea and the United States.

By integrating all of these wide-ranging initiatives, Samsung aims to create safer and more reliable smart home experiences that users can enjoy with comfort and peace of mind.