Friday, April 25, 2025

ஹெர்பாலைஃப் இந்தியா ஆனது ஸ்லீப் என்ஹான்ஸ்TM ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

ஹெர்பாலைஃப் இந்தியா ஆனது ஸ்லீப் என்ஹான்ஸ்TM ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

ஹெர்பாலைஃப் ஸ்லீப் என்ஹான்ஸ்TM ஆனது மருத்துவ ரீதியாக உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்ட குங்குமப்பூ சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது.


ஏப்ரல் 22, 2025, CHENNAI: முன்னனி ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு நிறுவனம், சமூகம் மற்றும் தளமான ஹெர்பாலைஃப் இந்தியா ஆனது கெஃபைனற்ற மற்றும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்ற, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்ட மருத்துவரீதியாக ஆராயப்பட்ட உட்பொருள் கொண்ட ஸ்லீப் என்ஹான்ஸ்TM ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது பரபரப்பான வாழ்க்கை பாணிகள், டிஜிட்டல் கவனசிதறல்கள் மற்றும் அதிகரித்து வரும் மன இறுக்க அளவுகளால் தூண்டப்பட்டு இந்தியாவில் தூக்க குறைபாடுகள் பெருகி வரும் வேளையில் வருகிறது.


இன்றைய அவசரகதியில் இயங்கும் உலகில் தரமான தூக்கம் என்பது இனியும் ஒரு ஆடம்பரமல்ல ஆனால் ஒரு தேவையாகும். இருந்தும் கனத்த வேலை பளு, அதிகரித்து வரும் ஸ்க்ரீன் நேரம் மற்றும் உயர்ந்து வரும் மன அழுத்த அளவுகள் ஆகியவற்றினால் மக்கள் பலர் தரமான தூக்கத்தை எட்டுவதற்கு போராடுகின்றனர். ஏறத்தாழ பாதி இந்தியர்கள் விழித்தெழுகையில் களைப்பாக உணருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன மற்றும் படுக்கைக்கு முன்பான டிஜிட்டல் வெளிப்பாடு, தூக்கத்தின் தரத்தை மேலும் குறைக்கிறது. திறனுறு தூக்க தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை இனம்கண்டு ஹெர்பாலைஃப், இந்தியா உறங்கும் தன்மையை மேம்படுத்த முனைந்துள்ளது. ஸ்லீப் என்ஹான்ஸ் ஆனது குறைந்தது 28 நாட்களுக்கு படுக்கைக்கு செல்ல 1 மணிநேரம் முன்பு எடுத்துக்கொண்டால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்ட நம்பகமான குங்குமப்பூ சாறான ஆஃப்ரானால் தயாரிக்கப்பட்டது.

ஸ்லீப் என்ஹான்ஸ் ஆனது உபரி சர்க்கரைகளையும் கெஃபைனையும் உட்சேர்க்காதது எனவே இது ஒருவரின் இரவுநேர வாடிக்கையில் ஒரு திறனுறு சேர்க்கையாகிறது. இது செம்பருத்தியின் மணத்தை கொண்டது மற்றும் தூக்கத்தின் தரம் மற்றும் விழித்தெழுந்த பின் மனநிலை ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் மன அமைதியுடன் விழித்தெழ உதவுகிறது என்று மருத்துவத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட குங்குமப்பூவை கொண்டது.


"தூக்கம் என்பது வெறும் ஓய்வுதான் என்ற நிலை மாறி அது உடலையும் மனதையும் மீட்டமைக்கின்ற மற்றும் அவற்றிற்கு புத்துணர்ச்சி தருகின்ற ஒன்று என்ற நிலை தோன்றியுள்ளது. ஹெர்பாலைஃப் இந்தியாவில் பரிணாம வளர்ச்சியடைகின்ற நுகர்வோர் வாழ்க்கைபாணிகளுடன் இணங்குகின்ற தீர்வுகளில் நம்பிக்கை கொள்கிறோம். ஸ்லீப் என்ஹான்ஸ், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றது மற்றும் மன அமைதி உணர்ச்சியுடன் விழித்தெழ உதவுகின்றது என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட குங்குமப்பூ சாற்றை கொண்டுள்ளது. தூக்கமின்மை ஒரு வாடிக்கையாகிவிட்ட இன்றைய அவசரகதியில் இயங்கும் உலகில் மக்கள் தங்கள் இரவுகளையும் உச்சக்கட்டமாக நல்வாழ்வையும் மீட்டெடுக்க உதவுவதற்கு நாங்கள் அர்பணித்துக்கொண்டுள்ளோம்," என்று ஹெர்பாலைஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனரான அஜய் கன்னா விளக்கினார்.


தூக்க தொழில்துறையானது விஞ்ஞான-அடிப்படையிலான தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை கண்ணுற்று வருகையில் ஹெர்பாலைஃப் ஆனது இந்த இயக்கத்தின் முன்னனியில் இடம்பெறவும் மற்றும் நுகர்வோர்கள் தூங்குவதை மட்டுமல்லாது தங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதையும் உறுதிபடுத்தும் நிலையிலுள்ளது.


ஹெர்பாலைஃப் இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெடை பற்றி:

ஹெர்பாலைஃப் (NYSE: HLF) ஆனது 1980 முதல் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளுடன் மக்களின் வாழ்வை மாற்றியும் தனது தனிப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு வர்த்தக வாய்ப்பை வழங்கியும் வருகின்ற ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை வழங்கும் ஒரு முன்னனி நிறுவனம், சமூகம் மற்றும் தளமாகும். இந்நிறுவனம் ஆனது 90 சந்தைகளில் பிரத்தியேக ஆலோசனை வழங்கும் தொழில்முனையும் விநியோகஸ்தர்கள் மற்றும் வாழ்க்கையை முழுதும் வாழும் வகையில் ஒரு ஆரோக்கியமான மிக அதிக துடிப்பான வாழ்க்கை பாணியை ஏற்கும் வகையில் ஊக்கமளிக்கின்ற ஒரு ஆதரவுமிக்க சமூகம் ஆகியோரின் உதவியுடன் நுகர்வோர்களுக்கு அறிவியல் அடிப்படையிலான உணவு பொருட்களை வழங்குகிறது.

மேலும் அதிக விவரங்களுக்கு வருகை தாருங்கள்: https://www.herbalife.com/en-in