இன்று காலை 10 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள C P ஆர்ட்ஸ் சென்டரில்ராக ரேகா ஓவியக் கண்காட்சி மற்றும் கர்நாடக இசை கச்சேரி நிகழ்வு நடைப்பெற்றது.
நிகழ்வை மிருதங்க வித்வானும் பத்மவிபூஷன் விருது பெற்றவருமான ஸ்ரீ உமையாள்புரம் சிவராமன் அவர்கள் துவக்கிவைக்கவுள்ளார். மேலும் நடிகர் திரு.ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள், சங்கீத கலாநிதி விருது பெற்ற நெய்வேலி ஸ்ரீ ஆர். சந்தானகோபாலன் அவரகள், காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் டி. எஸ். ராகவன் போன்ற பல்வேறு முக்கிய விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு தங்களை பணிவோடு கோரிக்கொள்கிறோம்.
