Friday, October 31, 2025

‘செக்-ஓலேட்’ (Check-Olate): சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!

செக்-ஓலேட்’ (Check-Olate): சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!

சென்னை அப்போலோ புற்றுநோய் மையம் மற்றும் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் இந்த முயற்சி உங்கள் உயிரைக் காக்க உதவும் ஓர் இனிமையான இடைநிறுத்தம்.

"இது வெறும் சாக்லேட் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணையும் தனக்காக ஒரு கணம் ஒதுக்கிக்கொள்ளத் தூண்டும் ஓர் அக்கறையான நினைவூட்டல்."

Photo Caption: From Left to Right: Mr. Karan Puri, Chief Executive Officer, Apollo Proton Cancer Centre & Apollo Cancer Centre, Chennai, along with Dr. Rathna Devi, Senior Consultant – Radiation Oncology, Dr. Madhupriya R G S, Senior Consultant – Surgical Oncology, Dr. Manjula Rao, Consultant – Breast Oncoplastic Surgery, Dr. Asha Reddy, Consultant – Breast Surgery, and Ms. Devaki Vijayaraman, Winner of MasterChef India – Tamil (Season 1), jointly launched the “Check-O-Late” campaign today to mark Breast Cancer Awareness Month.


சென்னை: 31 அக்டோபர் 2025: மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் நிலையில், சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து ஒரு தனித்துவமான  திட்டத்தை தொடங்கியுள்ளன.  பலரும் விரும்பும் இனிய சுவையோடு விழிப்புணர்வை கலந்து வழங்கும் செக்-ஓலேட்’ (Check-Olate) என்பது, ஒரு சுவையான ட்ரீட் மட்டுமல்ல; அதைவிட இன்னும் இனிமையான செய்தியான “உங்களுக்கென ஒரு கண நேரத்தை ஒதுக்குங்கள்” (take a moment for yourself) என்ற நினைவூட்டலை எடுத்துச் செல்லும் வழிமுறையாக இருக்கிறது. 

GLOBOCAN அமைப்பின் தரவின்படி, இந்திய பெண்கள் மத்தியில் புற்றுநோய்கள் மற்றும் உயிரிழப்பிற்கான முன்னணி காரணமாக மார்பக புற்றுநோய் தொடர்ந்து நீடிக்கிறது.  புதிதாக ஏற்படும் புற்றுநோய்களில் 13.5% மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 10.6% என்ற பங்கையும் மார்பக புற்றுநோய் கொண்டிருக்கிறது.  இந்த பெரும்சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது என்றபோதிலும் கூட, மார்பக புற்றுநோய்க்கான அடிப்படை சோதனைகள் செய்துகொள்ளும் விகிதம் வருத்தப்படும் வகையில் மிகக் குறைவாகவே இருக்கிறது.  30-69 ஆண்டுகள் வயதுக்கு இடைப்பட்ட பெண்களில், 1.6% நபர்கள் மட்டுமே மார்பக புற்றுநோய்க்கான அடிப்படை சோதனையை எப்போதாவது செய்திருக்கின்றனர் (NCBI).  அதிகளவிலான விழிப்புணர்வு மற்றும் தன்முனைப்புடன் கூடிய முன்தடுப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத்தேவை இருப்பதை நன்கு உணர்ந்திருக்கும் சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்  ஆகியவை ஒருங்கிணைந்து, இந்த புதிய முயற்சியான செக்-ஓலேட் என்பதை தொடங்கியுள்ளன. சுய பராமரிப்பை இயல்பான செயல்பாடாக மாற்றுவதும் மற்றும் தங்கள் மார்பகத்தின் மீது சுயபரிசோதனை செய்து கொள்வதை ஒரு மாதாந்திர வழக்கமாக மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதன் காரணமாக, பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தின் மீது ஆரம்ப நிலையிலேயே அக்கறையும், பொறுப்பும் கொண்டிருக்குமாறு செய்வது அப்போலோ – ன் நோக்கமாகும். 

மார்பக புற்றுநோய் மீதான விழிப்புணர்வையும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதையும் ஊக்குவிப்பதை இலக்காக கொண்ட ஒரு முயற்சியான ‘செக்-ஓலேட்’ பரப்புரை திட்டம் மீது நிபுணர்கள் பங்கேற்ற ஒரு விவாத அமர்வை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்  இணைந்து நடத்தின.  கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ரத்னா தேவி நெறிப்படுத்தி வழங்கிய இந்த அமர்வில், அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். R G S மதுப்பிரியா, மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சையின் சிறப்பு நிபுணர் டாக்டர். மஞ்சுளா ராவ், மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ஆஷாரெட்டி ஆகியோருடன் மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ் (சீசன் 1) – ன் வெற்றியாளர் மிஸ் தேவகி விஜயராமன் ஆகியோர்பங்கேற்று சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபட்டனர். பெண்களின் நலம் மற்றும் அவர்கள் விழிப்புணர்வோடு திறனதிகாரம் பெறுவது மீதான தங்களது சிறப்பான கண்ணோட்டங்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.  இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மார்பக புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க 1.5 அடி உயரமுள்ள டார்க் சாக்லேட் சுவரை அழகாக உருவாக்கியிருந்த மிஸ். தேவகி அதை இதில் காட்சிப்படுத்தினார். 

 

சென்னை - அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்   - ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி பேசுகையில், “பெண்கள் நலமோடு முன்னேற்றம் காண்கிறபோது நாடுகளும் செழுமை பெறுகின்றன.  ஒரு பெண்ணின் நலவாழ்வானது, குடும்பங்களையும், சமூகங்களையும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையுமே வலுப்படுத்துகிறது.  சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்  ஆகிய இரு சிகிச்சை மையங்களிலும் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது, உரிய நேரத்திற்குள் சிகிச்சை தொடங்குவதை ஏதுவாக்குவது மற்றும் தன்முனைப்புள்ள பராமரிப்பை இயல்பான விஷயமாக கொண்ட ஒரு கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். ‘செக்-ஓலேட்’ திட்டம் என்பது, இந்த பயணத்தில் மற்றுமொரு அர்த்தமுள்ள முன்னேற்ற நடவடிக்கையாகும்; சுய பராமரிப்பு என்பது, சிறப்புரிமை அல்ல.  மாறாக, ஆரோக்கியமான, வலுவான மற்றும் அதிக வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு ஆற்றல் மையம் என்பதை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாக நினைவூட்டுகிறது.” என்று கூறினார்.

மாஸ்டர்செஃப் இந்தியா – தமிழ், சீசன் 1 – ன் வெற்றியாளர் மிஸ் தேவகி விஜயராமன் பேசுகையில், “எல்லோருக்கும் சாக்லேட் மிகவும் பிடிக்கும்.  நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும், ஒரு இனிய தருணங்களையும் சாக்லேட் வழங்குவதை யாரும் மறுக்க இயலாது.  சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்  ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் செக்-ஓலேட் ஒரு மிகச்சிறப்பான நடவடிக்கையாகும்;  ஏனெனில், ஒரு எளிமையான மகிழ்ச்சியை இதயத்தை வலுவாகத் தொடும் ஒரு நினைவூட்டியாக இது மாற்றுகிறது.  பெண்கள் தங்களது உடல்நலத்திற்கு பொறுப்பேற்று, தங்களையே சுயமாக பராமரித்துக் கொள்வதன் அவசியத்தை இது தனித்துவமான முறையில் அவர்களுக்கு உணர்த்துகிறது.” என்று கூறினார்.

ஒவ்வொரு டார்க் சாக்லேட் பாரிலும் (செக் – ஓலேட்) ஒரு QR குறியீடு இடம் பெற்றிருக்கிறது.  இதை ஸ்கேன் செய்யும்போது மார்பக சுய பரிசோதனை செய்வது மீதான பல்வேறு படிநிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல்முறை விளக்கத்தின் மூலம் காட்டும் ஒரு அனிமேஷன் வீடியோ தோன்றுகிறது. 

செக் – ஓலேட் ' டார்க் சாக்லேட்டின் நிரூபிக்கப்பட்ட உடல்நல ஆதாயங்களை கருத்தில் கொண்டு, விவேகமான சிந்தனையுடன் அதனைப் பயன்படுத்துகிறது. NCBI - ன் கூற்றுப்படி, டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனநிலையை உற்சாகப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், தோல், இருதயம், மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இது புலன்களுக்கு ஓர் இனிய விருந்தாக மட்டுமின்றி, 'ஆரோக்கிய அக்கறையும் ஆறுதல் அளிக்கக்கூடியதே' என்ற அர்த்தமுள்ள நினைவூட்டலாகவும் அமைகிறது.

'செக்-ஓலேட்'என்பது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான ஒரு முன்னெடுப்பு மட்டுமல்ல; மாறாக, எளிய, அர்த்தமுள்ள பழக்கவழக்கங்கள் மூலம் தங்கள் நல்வாழ்வை பெண்கள் மீண்டும் தங்கள் வசம் எடுத்துக்கொள்ள உதவும் ஒரு இயக்கமாகவும் இருக்கிறது. ஓர் இனிமையான தருணத்தை, சுய-பராமரிப்புக்கான ஓர் அன்பான தூண்டுதலாக மாற்றுவதன் மூலம், சுகாதாரத் தகவல்கள் எவ்வாறு பரிவு, படைப்பாற்றல் மற்றும் சிறந்த நோக்கத்துடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புதிய வரையறையை வழங்குகிறது.

#புற்றுநோயை வெல்வோம்

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/

 

புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது.

 

இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.

 

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது.  அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.

Samsung Posts Record Sales for Smartphones, Premium Televisions & Home Appliances During Navratri Period

Samsung Posts Record Sales for Smartphones, Premium Televisions & Home Appliances During Navratri Period

Samsung’s premium smartphones sales rose 40% as consumer sentiments improved amid festivities  

Sale of Samsung’s premium televisions jumped 100% during the auspicious Navratri period 

Home appliances sales, including Air Conditioner, grew 30%, helped by GST rate cut, enhanced warranty benefits, and energy savings

COIMBATORE – October 31, 2025: Samsung, India’s largest consumer electronics brand, today announced strong start to the festive sales on account of positive consumer sentiments, attractive festive deals, and GST rate cuts on televisions and air conditioners. 

Samsung said sales of its premium smartphones hit a record high during the Navratri and Dussehra festive period, led by its Galaxy AI-powered portfolio of Z Fold7 foldable smartphone, Galaxy S25 series as well as Galaxy S24 series. Galaxy AI is Samsung’s cutting-edge artificial intelligence designed to make user interactions with Samsung smartphones more intuitive, efficient, and personalised. 

“The sale of premium Galaxy smartphones, priced upwards of INR 30,000, jumped 1.4 times versus the corresponding period last year. Samsung is confident that its premium AI smartphones will continue to do well in the run-up to the auspicious Diwali festival," a Samsung India spokesperson said. 

Samsung had announced attractive festive deals on its premium smartphones, including on Galaxy S24 Ultra, Galaxy S24, and Galaxy S24 FE, in the run up to the Navratri sales that started on September 22. 

Television sales witnessed robust growth, buoyed by the reduction in GST rates on larger televisions (above 32”). Samsung said its Vision AI-powered premium Neo QLED and OLED televisions saw huge demand from consumers during the two-week period starting September 22. Samsung Vision AI transforms screens into intelligent solutions that enrich everyday life, simplifying, enhancing, and empowering users' daily experiences. 

“Sales of Samsung’s premium televisions jumped 2x as compared to the corresponding festive period last year on account of unmatched deals, extended warranties, GST rate cut, and increasing adoption of AI televisions in India. Furthermore, the sales of refrigerators, washing machines, and ACs posted 1.3x growth during the Navratri period as compared to the corresponding period last year. Samsung is confident that its premium Neo QLED and OLED televisions and Bespoke AI appliances will continue to do well in the run-up to the auspicious Diwali festival,” a Samsung India spokesperson said. 

The sale of home appliances got a boost during the Navratri festivities as consumers rushed to take advantage of attractive offers and discounts. Samsung said its appliances business saw strong growth during the first leg of the festive season on account of attractive deals that included cashback offers, easy finance, and extended warranties. AC sales also benefitted from the reduction in GST, enhanced warranty benefits, and energy savings. 

Samsung’s Bespoke AI appliances are built on four distinct consumer benefits: Easy, Care, Save and Secure to enrich and simplify consumers’ lives with AI. 

Samsung Innovation Campus Will Expand Six-Fold to Train 20,000 Indian Students in Future-Tech Domains During 2025

Samsung Innovation Campus Will Expand Six-Fold to Train 20,000 Indian Students in Future-Tech Domains During 2025

The initiative will focus on AI, IoT, Big Data, and Coding in 2025 to deliver future-ready skills to youth across 10 states, up from four in 2024

A key emphasis this year will be on Uttar Pradesh and Tamil Nadu, with 5,000 students from each state set to receive training in future technologies

Programme aligns with the Government of India’s Skill India and Digital India vision


CHENNAI – Samsung, India’s largest consumer electronics brand, today announced a major expansion of its flagship CSR programme, Samsung Innovation Campus (SIC), reaffirming its commitment to empowering India’s youth with future-ready skills while supporting the Government’s vision of Digital India and Skill India.

The skilling programme, will expand to 10 states this year, up from four in 2024. It will upskill 20,000 students in future-tech skills such as Artificial Intelligence (AI), Internet of Things (IoT), Big Data, and Coding & Programming during 2025, a six-fold increase over last year's 3,500 students. Alongside technical training, the students will also receive instruction in soft skills to enhance workplace readiness, while eligible candidates will be supported with placement assistance in relevant industries.

“Samsung is proud to be a long-standing partner in India’s growth journey. Samsung Innovation Campus, which is aligned with the Government of India’s Skill India and Digital India initiatives, reflects our shared vision of harnessing technology to unlock opportunities for the youth. Through Samsung Innovation Campus, we are equipping India’s youth with future-ready skills, helping them prepare for the digital economy and drive the country’s progress. We remain committed to expanding access to skilling and employment opportunities, especially for students from underserved communities, and to support the Government’s vision of a digitally-empowered India,” said JB Park, President and CEO, Samsung Southwest Asia.

Strategic Focus on Scale and Inclusion

Samsung has signed a Memorandum of Understanding (MoU) with the Electronics Sector Skills Council of India (ESSCI) to train 10,000 students in emerging technologies across Uttar Pradesh, Karnataka, Andhra Pradesh, Telangana, and West Bengal. A second MoU with the Telecom Sector Skill Council (TSSC) will extend the programme to another 10,000 students in Tamil Nadu, Delhi, Haryana, Punjab, and Maharashtra. 

A key emphasis this year will be on Uttar Pradesh and Tamil Nadu, with 5,000 students from each state set to receive training in future technologies. The initiative is designed to democratize access to future-tech skills by reaching both urban and semi-urban areas, ensuring that underserved communities are not left behind in India’s digital transformation.

Electronics Sector Skills Council of India (ESSCI) and Telecom Sector Skill Council (TSSC), both National Skill Development Corporation (NSDC)-approved entities, will implement the programme through their networks of accredited training partners and centres. Since its launch in India in 2022, Samsung Innovation Campus has trained 6,500 students in future technologies. 

Samsung Innovation Campus: A Key Pillar of CSR in India

Samsung Innovation Campus is part of Samsung’s broader CSR strategy, alongside programmes such as Samsung Solve for Tomorrow, which encourages youth innovation and problem-solving for social good. Together, these initiatives are designed to improve access to education, foster creativity, and prepare India’s next generation to thrive in a technology-driven future.


Samsung Newsroom India: Samsung Innovation Campus Will Expand Six-Fold to Train 20,000 Indian Students in Future-Tech Domains During 2025

Thursday, October 30, 2025

Samsung Wallet Introduces Digital Car Key Support for Mahindra Electric Origin SUVs in India

Samsung Wallet Introduces Digital Car Key Support for Mahindra Electric Origin SUVs in India

Galaxy users who drive Mahindra eSUVs now have an easy solution for accessing their vehicles directly from a Galaxy smartphone using the Digital Car Key

 

Mahindra Group is the first Indian original equipment manufacturer (OEM) to integrate the Digital Car Key feature with Samsung Wallet


Chennai– October 30, 2025 – Samsung, India’s largest consumer electronics brand, today announced the rollout of Digital Car Key compatibility with Mahindra Electric Origin SUVs through Samsung Wallet, offering more car owners a seamless way to use their Galaxy smartphones to unlock, lock, and start their vehicles. Built directly into Galaxy devices, Samsung Wallet’s Digital Car Key lets users lock, unlock and start the paired vehicle without a physical key. Users can also share their Digital Car Key with friends and family for limited time period, managing access as needed.

“We are very excited to bring Mahindra eSUV owners the incredible convenience of Samsung Digital Key through Samsung Wallet. Expanding access to Samsung Digital Car Key is an important part of our commitment to delivering connected and secure experiences within the Galaxy ecosystem. Our partnership with Mahindra marks another exciting step forward in making everyday activities—like driving—hassle-free for more Galaxy users,” said Madhur Chaturvedi, Senior Director, Services & Apps Business, Samsung India.


Nalinikanth Gollagunta, Chief Executive Officer - Automotive Division, Mahindra & Mahindra Ltd. and Executive Director, Mahindra Electric Automobile Ltd., said, “Our Electric Origin SUVs – XEV 9e and BE 6 have captivated our customers with their advanced technology and futuristic designs. We are delighted to partner with Samsung to bring yet another first-in-class feature – Digital Car key via Samsung wallet, ensuring every journey is even more seamless and convenient. This latest innovation again exemplifies Mahindra's commitment to delivering an exceptional ownership experience with premium, intelligent electric SUVs for India.”


Should a device containing a Digital Car Key be misplaced or stolen, users can remotely lock their device or delete their data including the Digital Car key via the Samsung Find service, further safeguarding their vehicles. With biometric or PIN-based user authentication requirements, Samsung Wallet protects the vehicle, ensuring privacy and security with every interaction.


Samsung Wallet is a versatile platform that allows Galaxy users to organize Digital Keys, Payment methods, Identification cards and more in one secure application. Samsung Wallet features a seamless interface protected by defense-grade security from Samsung Knox. It integrates with the Galaxy ecosystem, providing powerful connectivity and fortified security for users in their everyday lives.


Availability

Digital Car Key functionality for select Mahindra eSUVs will roll out soon in India. 

Wednesday, October 29, 2025

இந்தியாவில் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவிகளுக்கு டிஜிட்டல் கார் கீ ஆதரவை சாம்சங் வாலட் அறிமுகப்படுத்துகிறது

இந்தியாவில் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவிகளுக்கு டிஜிட்டல் கார் கீ ஆதரவை சாம்சங் வாலட் அறிமுகப்படுத்துகிறது

மஹிந்திரா -எஸ்யூவிகளை ஓட்டும் கேலக்ஸி பயனர்கள் இப்போது டிஜிட்டல் கார் சாவியைப் பயன்படுத்தி கேலக்ஸி ஸ்மார்ட்போனிலிருந்து நேரடியாக தங்கள் வாகனங்களை அணுகுவதற்கான எளிதான தீர்வைக் கொண்டுள்ளனர்


சாம்சங் வாலட்டுடன் டிஜிட்டல் கார் கீ அம்சத்தை ஒருங்கிணைத்த முதல் இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) மஹிந்திரா குழுமம் ஆகும்.


குருகிராம், இந்தியா - அக்டோபர் 29, 2025 - இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு பிராண்டான சாம்சங், இன்று சாம்சங் வாலட் மூலம் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவிகளுடன் டிஜிட்டல் கார் கீ இணக்கத்தன்மையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது, இது அதிகமான கார் உரிமையாளர்கள் தங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி தங்கள் வாகனங்களைத் திறக்க, பூட்ட மற்றும் தொடங்க ஒரு தடையற்ற வழியை வழங்குகிறது. கேலக்ஸி சாதனங்களில் நேரடியாக உள்ளமைக்கப்பட்ட சாம்சங் வாலட்டின் டிஜிட்டல் கார் கீ, பயனர்கள் இணைக்கப்பட்ட வாகனத்தை ஒரு இயற்பியல் சாவி இல்லாமல் பூட்ட, திறக்க மற்றும் தொடங்க அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் டிஜிட்டல் கார் சாவியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் குறிப்பிட்ட காலத்திற்கு பகிர்ந்து கொள்ளலாம், தேவைக்கேற்ப அணுகலை நிர்வகிக்கலாம்.


சாம்சங் வாலட் மூலம் மஹிந்திரா eSUV உரிமையாளர்களுக்கு சாம்சங் டிஜிட்டல் கீயின் நம்பமுடியாத வசதியைக் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சாம்சங் டிஜிட்டல் கார் கீக்கான அணுகலை விரிவுபடுத்துவது கேலக்ஸி சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மஹிந்திராவுடனான எங்கள் கூட்டாண்மை, வாகனம் ஓட்டுதல் போன்ற அன்றாட செயல்பாடுகளை அதிக கேலக்ஸி பயனர்களுக்கு தொந்தரவு இல்லாததாக மாற்றுவதில் மற்றொரு அற்புதமான படியைக் குறிக்கிறது, ”என்று சாம்சங் இந்தியாவின் சேவைகள் மற்றும் ஆப்ஸ் வணிகத்தின் மூத்த இயக்குனர் மதுர் சதுர்வேதி கூறினார்.



மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான நளினிகாந்த் கோலகுண்டா கூறுகையில், “எங்கள் எலக்ட்ரிக் ஆரிஜின் எஸ்யூவிகள் - XEV 9e மற்றும் BE 6 ஆகியவை அவற்றின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வடிவமைப்புகளால் எங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. சாம்சங் வாலட் வழியாக டிஜிட்டல் கார் சாவி என்ற மற்றொரு முதல்-வகுப்பு அம்சத்தை கொண்டு வர சாம்சங்குடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒவ்வொரு பயணமும் இன்னும் தடையற்றதாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தியாவிற்கு பிரீமியம், புத்திசாலித்தனமான மின்சார எஸ்யூவிகளுடன் விதிவிலக்கான உரிமை அனுபவத்தை வழங்குவதற்கான மஹிந்திராவின் உறுதிப்பாட்டை இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.”


டிஜிட்டல் கார் சாவியைக் கொண்ட ஒரு சாதனம் தவறாக வைக்கப்பட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, பயனர்கள் தங்கள் சாதனத்தை தொலைவிலிருந்து பூட்டலாம் அல்லது சாம்சங் ஃபைண்ட் சேவை மூலம் டிஜிட்டல் கார் சாவி உட்பட அவர்களின் தரவை நீக்கலாம், இது அவர்களின் வாகனங்களை மேலும் பாதுகாக்கிறது. பயோமெட்ரிக் அல்லது பின் அடிப்படையிலான பயனர் அங்கீகாரத் தேவைகளுடன், சாம்சங் வாலட் வாகனத்தைப் பாதுகாக்கிறது, ஒவ்வொரு தொடர்புகளிலும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.


சாம்சங் வாலட் என்பது கேலக்ஸி பயனர்கள் டிஜிட்டல் சாவிகள், கட்டண முறைகள், அடையாள அட்டைகள் மற்றும் பலவற்றை ஒரே பாதுகாப்பான பயன்பாட்டில் ஒழுங்கமைக்க அனுமதிக்கும் பல்துறை தளமாகும். சாம்சங் நாக்ஸிலிருந்து பாதுகாப்பு தர பாதுகாப்பால் பாதுகாக்கப்பட்ட ஒரு தடையற்ற இடைமுகத்தை சாம்சங் வாலட் கொண்டுள்ளது. இது கேலக்ஸி சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைக்கிறது, பயனர்களின் அன்றாட வாழ்வில் சக்திவாய்ந்த இணைப்பு மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.



**********************************************************************