Sunday, September 15, 2024

இந்திய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பண்டிகை ஷாப்பிங்கைத் தேடுகிறார்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பண்டிகை ஷாப்பிங்கைத் தேடுகிறார்கள் 

அதிகம் பேர் (73%) அமேசான் தான் ஷாப்பிங் செய்வதற்கு நம்பகமான 

மற்றும் விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் என்று நம்புகிறார்கள்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது வாடிக்கையாளர்களின் உற்சாகம்: பதிலளித்தவர்களில் அதிகமாக (89%) ஷாப்பிங் செய்பவர்கள், வரப்போகும் பண்டிகைகளுக்காக தேர்ந்தெடுக்கும் பொருட்களில் அதிக ஆர்வம் கொள்கிறார்கள், மேலும் 71% இந்த பண்டிகை காலத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை உணர்வு பூர்வமாக பார்க்கிறார்கள். 

அமேசானை விரும்புவது: அமேசான் தொடர்ந்து நம்பத்தக்க (73%) ஆன்லைன் ஷாப்பிங்காக உள்ளது, அதிகமான தேர்வுகளைக் கொண்டது  (75%) மற்றும் கொடுக்கும் பணத்திற்குத் தகுதியானது (72%)

பண்டிகை காலத்தில் அதிகம் செலவழிப்பது உறுதி: (44%) கடந்த ஆண்டை விட ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பண்டிகை ஷாப்பிங்கிற்கு அதிகம் செலவு செய்ய திட்டமிடுவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

சென்னை: வருடாந்திர பண்டிகை காலத்திற்கு இந்தியா தயாராகி வருவதால், இந்த ஆண்டு பண்டிகை ஷாப்பிங் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர் என அமேசான் இந்தியா நியமித்த இப்சோஸ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நடத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது. பதிலளித்தவர்களில், அதிகபட்சம் 89% வரவிருக்கும் பண்டிகைகளுக்காக தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர், 71% இந்த பண்டிகை காலத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.  

வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் ஷாப்பிங் செய்வதற்கான விருப்பத்தில் 50% கடந்த ஆண்டை விட ஆன்லைன் பண்டிகை ஷாப்பிங்கில் அதிக செலவு செய்வதாகக் கூறினர். இந்த முறையானது பெருநகரங்களில் (55%) மற்றும் டயர்-2 நகரங்களில் (10-40 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 43%) என உள்ளது. 

இந்த ஆய்வு அமேசானை மக்கள் விரும்பும் ஆன்லைன் ஷாப்பிங் இடமாக வெளிப்படுத்துகிறது. பதிலளித்தவர்களில் 73% தங்கள் பண்டிகை தேவைகளுக்காக அமேசானை நம்புகிறார்கள். குறிப்பாக, 75% பொருட்களில் அதிக சலுகை கொண்ட அமேசான் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு, 72% அமேசானில் விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான டீல்களை வழங்குவதாகக் கருதினர், மேலும் 73% இதை நம்பிக்கையான மற்றும் நம்பகமான ஆன்லைன் ஷாப்பிங் இடமாகக் கருதினர்.

“இந்தியாவின் பண்டிகை காலம் அதிகமாக மரபுகள், கலாச்சாரங்கள் மற்றும் அவை தூண்டும் உணர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த நேரத்தில் பல முக்கிய ஷாப்பிங் ஆய்வுகள் மற்றும் கொள்முதல் முடிவுகள் நடைபெறுவதால், பண்டிகைகள் வரும் மாதங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு  அதிகமான தேர்வுகளை சிறந்த விலைகளில், மிகவும் நம்பகமான மற்றும் தடையற்ற ஷாப்பிங் அனுபவத்துடன் தந்து மகிழ்விக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது வளர்ந்து வரும் வாடிக்கையாளர் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறோம்” என்று அமேசான் இந்தியாவின் கேட்டிகரி லீடர்ஷிப்  துணைத் தலைவர் சவுரப் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

"இந்தியாவில் பண்டிகை காலம் எப்போதும் மிகுந்த உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பின் காலமாகும். மேலும் இந்த ஆண்டும் அது வேறுபட்டதல்ல. எங்கள் சமீபத்திய கணக்கெடுப்பு, நகர்ப்புற இந்தியர்களில் அதிகம் பேர் பண்டிகை ஷாப்பிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று இப்சோஸ் இந்தியாவின் கன்ட்ரி மேனேஜர் அமித் அடர்கர் கூறினார். "இந்த நேர்மறையான உணர்வு பிராண்டுகளுக்கும் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கும் நுகர்வோருடன் இணைவதற்கும், பண்டிகை மனப்பான்மையுடன் எதிரொலிக்கும் கட்டாய பிரச்சாரங்கள் மற்றும் சலுகைகளை உருவாக்குவதற்கும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது." 

ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வுகளைப் பற்றிய வாடிக்கையாளர் கருத்தில், முக்கியமாக வசதி வெளிப்படுகிறது, 76% எந்த நேரத்திலும், எங்கு இருந்தாலும் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைப் பாராட்டுகிறார்கள். மற்றும் வேகமான டெலிவரி (74%), உண்மையான/அசல் தயாரிப்புகளை (75%) ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற முடியும் என நம்புகிறார்கள். மற்றும்  வட்டி இல்லாத EMI (75%) போன்ற மலிவான கட்டணங்கள் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வைக்கும் சில முக்கிய காரணங்களாகும்

வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்தில் நவநாகரீக ஃபேஷனை விரும்புகின்றனர் (ஒவ்வொரு நிமிடமும் ஃபேஷன்தான்)**

ஆன்லைன் விற்பனை நிகழ்வுகளில் நவநாகரீக ஃபேஷனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஆடை, காலணி மற்றும் ஃபேஷன் ஆபரணங்கள் (35%) மற்றும் அழகு சாதனங்கள் (34%) அனைத்தும் கிடைக்கும் விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் சந்தையாக அமேசான் இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தில் முறையே 27% & 29% ஆக உள்ளது. 

பண்டிகை கால கொண்டாட்டம், 83% ஆடைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களில் நல்ல டீல்கள் என ஃபேஷன் வரை நீண்டுள்ளது. பண்டிகை காலங்களில் ஆன்லைன் விற்பனை நிகழ்வுகளில் ஆடை, காலணி மற்றும் பிற பேஷன் தயாரிப்புகள் என பண்டிகை காலங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கிறது என 73% ஒப்புக்கொண்டனர். ஆன்லைனில் ஆடைகள், காலணிகள் மற்றும் பேஷன் ஆபரணங்களை வாங்குவதில் Gen-Z 86% முன்னிலையில் உள்ளது. மேலும் ஆன்லைன் பண்டிகை விற்பனை நிகழ்வுகளில் ஆடம்பரமான அழகு சாதன பிராண்டுகளுக்கு கூட கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் உள்ளன என்று 82%  ஒப்புக் கொண்டனர்.

நுகர்வோர் ஆன்லைன் மளிகை ஷாப்பிங்கை நம்புகிறார்கள் (இல்லை என்றால் விலை அதிகமாகி விடும்)**

ஆன்லைன் விற்பனை நிகழ்வுகளின் போது மளிகை பொருட்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களில், 35% பண்டிகை காலங்களில் தங்களுக்கு  விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஏற்ற ஆப் அமேசான் எனக் கூறினர்.

பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வுகளில் மளிகை ஷாப்பிங் நம்பகமானது. குறிப்பாக  79% அமேசான் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். 74% வாடிக்கையாளர்கள், பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கை நம்புவதற்கு அதிக அளவிலான தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகள் ஒரு முக்கிய காரணம் என்றனர். 72% வாடிக்கையாளர்களில் ஆன்லைன் மளிகை வாங்கும் நம்பிக்கையில் தர உத்தரவாதமும் ஒரு முன்னுரிமை என்கின்றனர். குறிப்பாக 71% ஆன்லைனில் மளிகை ஷாப்பிங் செய்வதில் எளிதான டெலிவரி ஸ்லாட்டுகள் கிடைக்கும் மற்றும்  நேரத்தையும் சேமிக்கலாம் என பாராட்டினர்.

டெக் சாவியின் இந்திய ஷாப்பிங் பட்டியலில் என்ன இருக்கிறது**  

வாடிக்கையாளர்கள் தாங்கள் நம்பும் இடத்திலிருந்து மின்னணு தயாரிப்புகளை வாங்க விரும்புகிறார்கள் மற்றும் ஆய்வின்படி பாதிக்கும் மேற்பட்டவர்கள் டிவி, லேப்டாப்கள், டேப்லெட்டுகள், PCக்கள், கணினி பாகங்கள் போன்றவற்றை  வாங்குவதற்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் அமேசான் என்றனர்.  

பண்டிகை காலங்களில் மின்னணு பொருட்களை வாங்குவதற்கு முக்கிய கவனம் செலுத்துகின்றனர். தங்கள் பொருட்களை வாங்குவதற்கு 3  பேரில் 1 வாடிக்கையாளர் இந்த நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறார்கள். மேலும், 69% மின்னணு பொருட்களை வாங்குவதற்கு நம்பிக்கையானது ஆன்லைன் ஷாப்பிங் என்றனர்.

80% வாடிக்கையாளர்கள் பண்டிகை ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வுகளின் போது ரூ. 10001- ரூ. 30000 வரை உள்ள மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வமாக உள்ளனர். மேலும், 74% வாடிக்கையாளர்கள் பண்டிகை காலங்களில் பெரிய உபகரணங்களின் புதிய பிராண்ட் மற்றும் தயாரிப்புகளுக்காகப் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, 30% இந்த பண்டிகை காலங்களில் ஆன்லைன் நிகழ்வுகளில் வீட்டு அலங்கார தயாரிப்புகளை வாங்க விரும்புவதாக கூறினர். 

UPI மூலம் டிஜிட்டல் பேமெண்ட் (பணம் செலுத்துவதற்கான புத்திசாலித்தனம்)

டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் அதிகரித்து வருகின்றன, 64%  வாடிகையளர்கள் ஆன்லைன் பண்டிகை ஷாப்பிங்கிற்கு UPI பயன் படுத்துகிறார்கள். கூடுதலாக, 82% குறிப்பாக பண்டிகை காலங்களில் வெகுமதிகளும் மற்றும் கேஷ்பேக்கும் பெறுவதற்கு தங்களுக்கு விருப்பமான டிஜிட்டல் பேமெண்ட் முறை UPI என்று கூருகிறார்கள். 

About Ipsos

Ipsos is one of the largest market research and polling companies globally, operating in 90 markets and employing over 20,000 people.

Our passionately curious research professionals, analysts and scientists have built unique multi-specialist capabilities that provide true understanding and powerful insights into the actions, opinions and motivations of citizens, consumers, patients, customers or employees. Our 75 solutions are based on primary data from our surveys, social media monitoring, and qualitative or observational techniques.

Our tagline "Game Changers" sums up our ambition to help our 5,000 customers move confidently through a rapidly changing world.

Founded in France in 1975, Ipsos has been listed on the Euronext Paris since July 1, 1999. The company is part of the SBF 120 and Mid-60 indices and is eligible for the Deferred Settlement Service (SRD).ISIN code FR0000073298, Reuters ISOS.PA, Bloomberg IPS:FP www.ipsos.com.


About Amazon.in                                                                                                

Amazon is guided by four principles: customer obsession rather than competitor focus, passion for invention, commitment to operational excellence, and long-term thinking. Amazon strives to be Earth’s Most Customer-Centric Company, Earth’s Best Employer, and Earth’s Safest Place to Work. Customer reviews, 1-Click shopping, personalized recommendations, Prime, Fulfilment by Amazon, AWS, Kindle Direct Publishing, Kindle, Career Choice, Fire tablets, Fire TV, Amazon Echo, Alexa, Just Walk Out technology, Amazon Studios, and The Climate Pledge are some of the things pioneered by Amazon. For more information, visit www.amazon.in/aboutus

For news on Amazon, follow www.twitter.com/AmazonNews_IN

‘Amazon.in is an online marketplace and the word store refers to a storefront with selection offered by sellers.’