மே 5, 2024 அன்று நடைபெற்ற நீட் (யுஜி) 2024 தேர்வு முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று வெளியானது
சென்னை, ஜூன் 06, 2024:
ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் சென்னை மீண்டும் அதன் மாணவர்களின் வெற்றி மூலம் நிறுவனத்தின் சாதனை படைக்கும் செயல்திறனுடன் தனது திறமையை நிரூபித்துள்ளது. இது நிறுவனத்தின் நடைமுறை முடிவு சார்ந்த வழிகாட்டுதலுக்கு சான்றாகும் லன் கரியர் இன்ஸ்டிட்யூட் ஆலன் சென்னை, நீட் (யுஜி) 2024 இல் தங்கள் மாணவர்களின் வெற்றியை ஜூன் 6, 2024 அன்று அதன் தாம்பரம் வளாகத்தில் கொண்டாடியது, இதில் 720 க்கு 580 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 269 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
ஷைலஜா எஸ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசையில் | ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் மேலும் தமிழ்நாடு பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் ஆலன் -ல் 2 வருடங்களாகப் படித்து வருகிறார். மேலும் தென்னிந்தியாவில் இருந்து அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற முதல் ஆலன் பெண் மாணவி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவரது தந்தை டாக்டர் கே சுப்ரமணியன் ஒரு சிறுநீரக மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஸ்ரீமதி எம் சங்கீதாவும் மருத்துவர் ஆவார். அவர் தற்போது தேசிய சுகாதார திட்டத்தின் துணை இயக்குநராக உள்ளார்.
மதிப்பெண் புள்ளிவிவரம்
700க்கு மேல் 9 எடுத்தவர்கள்
மதிப்பெண். மாணவர்கள்
675-699. 25
650-674. 43
625-649. 63
600-624. 60
580-599. 69
9 மாணவர்கள் டாப்பர்களாக வந்துள்ளனர். ஷைலஜா எஸ் 720 மதிப்பெண், ப்ரணதி ஜெயகுமார் 710 மதிப்பெண், ஸ்ரீஜித் சிவகுமார் 706 மதிப்பெண், பத்ரி பி 705 மதிப்பெண், விஸ்வஜீத் ஆர் பி 705 மதிப்பெண், ஷங்கர் கிருஷ்ணா ஷர்மா 702 மதிப்பெண், ஸ்ரீவந்த் ராம் எஸ் ஆர் 700 மதிப்பெண் மற்றும் ஜீவானந்தம் ஏ 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிறந்ததஷெ யாதல் ஆலன் சவுத் கேட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைவர் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஆலன் - இன் முடிவுகள் நம்பகத்தன்மைக்கு சான்றாகும். ஆலன் சென்னை தனது 16 வது ஆண்டில் அகில இந்திய தரவரிசையில் 1வது இடத்தைப் பெற்ற சாதனையை படைத்துள்ளது. ஷைலஜாவின் குறிப்பிடத்தக்க சாதனையை வாழ்த்துகிறேன் மற்றும் அவரது பெற்றோரை அற்புதமான வளர்ப்பிற்காக வாழ்த்துகிறேன் தமிழகத்தின் கொடியை உயர்த்திப் பறக்க வைத்த 269 மாணவர்களையும் வாழ்த்துகிறேன். சென்னையில் எனது ஆசிரியர் குழுவை சந்தோஷ் சார் சார் வழிநடத்துகிறார். இந்த சிறந்த செயல்திறனுக்காக உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்" என்றார்.
தமிழ்நாடு மையங்களின் தலைவர் சந்தோஷ் சிங் கூறுகையில், "எனது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பு இந்த சாதனை சார்ந்த முடிவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளது. எங்கள் மீதும், ஆலன் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து பெற்றோர்களுக்கும், மகேஷ் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்ற ஷைலஜா கூறுகையில், "நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை, என் மீதும் ஆலன் - இல் உள்ள எனது ஆசிரியர்கள் மீதும் நம்பிக்கை வைத்தேன். அவர்கள் எப்போதும் உடனிருந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். என் தந்தை 1 மாதம் விடுமுறை எடுத்து, தேர்வு பயிற்சிக்கு எனக்கு உதவினார். அது எனக்கு மிகவும் உதவியது. ALLEN இல் உள்ள எனது ஆசிரியர்கள் எனது சந்தேகங்களுக்கு எப்பொழுதும் பதிலளித்து வந்தனர், நான் தனியாக இருப்பதாக ஒருபோதும் உணரவில்லை. ஆலனுக்கு எனது நன்றி" என்றார்.