லாவா டேஸ், அக்னி 3 மீது இந்திய ரூபாய் 5,000 தள்ளுபடியை அமேசானில் தனிப்பட்டு வழங்குகிறது.
சென்னை, மே 16, 2025: முன்னணி உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா இண்டர்நேஷனல் லிமிட்டட் (Lava International Limited) இந்த மாத அமேசான் லாவா டேஸ் கொண்டாட்ட நிகழ்வில் பிரத்தியேகமாக அதன் ஆற்றல் மிக்க 5G ஸ்மார்ட்ஃபோன் அக்னி 3 மீது வரையறுக்கப்பட்ட காலத்துக்கு ஒரு அற்புதமான அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது முன்னணி வங்கி சலுகைகள் மூலம் மிட்-பிரீமியம் 5G ஸ்மார்ட்போன் பிரிவில் தவிர்க்கவே முடியாத ஒரு கவர்ச்சிகரமான தேர்வான அக்னி 3 மீது மொத்தமாக 5,000 ரூபாய் தள்ளுபடியை பெற்று பலனடையலாம் ,.
தொடக்கத்தில், வேரியண்ட்டுகளின் அடிப்படையில் ரூ. 20,999 / ரூ. 22,999 / ரூ. 24,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்திருந்த லாவா அக்னி 3, இப்போது அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக ரூ. 5,000 அதிரடித் தள்ளுபடியுடன் ரூ. 15,999 க்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. வரையறுக்கப்பட்ட காலஅளவிலான இந்தச் சலுகை மே 18, 2025 வரை அனைத்து அக்னி 3 மாடல்கள் முழுவதுக்கும் பொருந்தும். . HDFC, ICICI அல்லது Axis வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு EMI-களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும்.
அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட லாவா அக்னி 3, தொழில்நுட்ப ஆர்வமிக்க தற்கால தலைமுறையினருக்கு உகந்த மனதைக் கவரும் வகையில் ஃபிளாக்ஷிப் தர சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இது டியூயல் AMOLED டிஸ்ப்ளே காட்சியமைப்பை கொண்டுள்ளது - 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.78-இன்ச் 1.5K 3D வளைவான AMOLED மற்றும் 1.74-இன்ச் பின்புற 2D AMOLED அமைப்புக்கள் இதில் உள்ளடங்கும் . MediaTek Dimensity 7300X பிராசசரால் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோன் மென்மையான செயல்திறன் மற்றும் மின்சக்தித் திறனை உறுதி செய்கிறது. ட்ரிப்பிள் ரியர் கேமரா அமைப்பு OIS உடனான 50MP சோனி சென்சார், 3X ஆப்டிகல் ஜூம் உடனான 8MP டெலிஃபோட்டோ அத்துடன் இணைந்த 16MP முன்புற கேமராவுடன் கூடுதலாக 8MP அல்ட்ராவைடு தொழில்நுட்ப அம்சத்தையும் கொண்டுள்ளது.
66W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 5000mAh பேட்டரி, பிரீமியம் ஹீதர் அல்லது பிரைஸ்டைன் கிளாஸ் வடிவமைப்பு, தனிப்பயனாக்க ஆக்ஷன் கீ, Dolby Atmos உடனான இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 14 5G பேண்டுகளுக்கான ஆதரவு ஆகியவற்றுடன் ஒரு பிரீமியம் அனுபவத்தை முழுமையடையச்செய்கிறது. உத்திரவாதத்துடன் கூடிய மூன்று OS மேம்படுத்தல்களுடன் புதிய Android 14 தொழில் நுட்பத்தில் இயங்கும் அக்னி 3, வீட்டிலேயே மாற்றித்தரவும் மற்றும் சேவை ஆதரவை வழங்கவுமான AGNI மித்ரா வசதியையும் வழங்கி – இந்தப் பிரிவிலேயே பிரிவில் ஒரு புதிய தரவறையை வகுத்தமைக்கிறது. .
அக்னி 3-ஐ மிகக் குறைந்த இந்த சிறப்பு விலையில் பெறுவதற்கான இந்த அறிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்—https://www.amazon.in/Lava-Agni-Glass-Dimensity-Replacement/dp/B0DGQMDVRV
லாவா இன்டர்நேஷனல் லிமிடெட் பற்றி
# இந்தியாவின் பெருமை / இந்தியத் தயாரிப்பு/இந்தியாவுக்கான தயாரிப்பு
(#ProudlyIndian | Made in India, Made for India)
தனிநபர்களை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் 2009 ஆண்டு நிறுவப்பட்டு உத்தரப்பிரதேசம் நொய்டாவில் தனது தலைமையகத்தைக் கொண்ட லாவா இன்டர்நேஷனல் லிமிட்டட், மொபைல் கைபேசிகருவி மற்றும் தீர்வுகளுக்கான இந்தியாவின் ஒரு முன்னோடி நிறுவனமாகும், ஆண்டுக்கு 42.52 மில்லியன் கைபேசிகளை தயாரிக்கும் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் உற்பத்தி வசதிகள் யுக்திபூர்வமாக நொய்டாவில் அமைந்துள்ளது. மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுடபக் கருவிகளின் வடிவமைப்பில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் குழுக்களை தன்னகத்தே கொண்ட நொய்டாவில் அமைந்துள்ள அதன் இரண்டு அதிநவீன ஸ்டேட் ஆப் தி ஆர்ட் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மேம்பாட்டு மையங்கள், புத்தாக்கங்களை வடிவமைத்து உருவாக்குவதில் லாவா நிறுவனத்துக்குள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,. நிறுவனத்தின் 1.65 லட்சம் சில்லறை விற்பனையாளர்களின் வலுவான பிணையத்தின் மூலமாக விரிவான நாடு தழுவிய அளவிலான நிறுவனத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் , 1000 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களால் நேரடியாக சேவை வழங்கப்படுவதோடு கூடுதலாக , தொழில்முறை நிர்வாகத்தின் கீழான 800+ சேவை மையங்களின் பரந்த விற்பனைக்குப் பிறகான சேவை வழங்கல் பிணையத்தால் ஆதரிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் இந்த பிராண்ட் 20+ நாடுகளில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கும் அப்பால், ஸ்மார்ட்வாட்ச்கள், நெக்பேண்டுகள், ப்ரோபட்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) தொழில்நுடபப்பிரிவுகளை உள்ளடக்கி லாவா அதன் தயாரிப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது. CMR ரீடெயில் சென்டிமெண்ட் இன்டெக்ஸ் தரவரிசையில் இடம் பெற்றதன் மூலம் இந்த பிராண்டின் நம்பகத்தன்மை சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
Instagram, X (Twitter), and LinkedInஆகியவற்றின் மூலம் எங்களுடன் இணையுங்கள்.
எந்த ஒரு கேள்விகள் குறித்தும் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள் :
லாவா மொபைல்ஸ்